தமிழக அரசை பா.ஜ.க. இயக்குகிறதா...? ஆடிட்டர் குருமூர்த்தி அதிரடி விளக்கம்

தமிழக அரசை பாஜக இயக்குகிறதா ? என்ற கேள்விக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆடிட்டர் குருமூர்த்தி பதிலளித்தார்.
தமிழக அரசை பா.ஜ.க. இயக்குகிறதா...? ஆடிட்டர் குருமூர்த்தி அதிரடி விளக்கம்
x
அன்னிபெசண்ட் அம்மையாரின் 172-வது பிறந்தநாள் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹத், ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆடிட்டர் குருமூர்த்தி, 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் தீர்ப்பை பொறுத்து தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று கூறினார். தமிழக அரசை பாஜக இயக்குகிறதா ? என்ற கேள்விக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி பதிலளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்