நீங்கள் தேடியது "Athivaradar"
6 Sept 2019 7:54 AM IST
விநாயகருடன் அருள்பாலிக்கும் அத்திவரதர்
கோவை மாவட்டம் தேர் நிலையம் அருகே, விநாயகர் சதுர்த்தியையொட்டி 20 அடி விநாயகர் சிலையுடன், காஞ்சிபுரத்தில் வடிவமைக்கப்பட்ட அத்திவரதர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
17 Aug 2019 1:14 PM IST
அத்திவரதர் வைபவம் - கடைசி நாள் செய்யப்பட்ட பூஜை காட்சிகள்
அத்திவரதர் வைபவத்தின் கடைசி நாளான இன்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
17 Aug 2019 9:33 AM IST
ஒவ்வொரு நிறப்பட்டு அலங்காரத்தில் அத்திவரதர்
காஞ்சிபுரத்தில், அத்திவரதர் உற்சவம் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கிய நிலையில், அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறப்பட்டு அலங்காரத்தில், காட்சியளித்தார்.
12 Aug 2019 10:11 AM IST
அத்திவரதர் உற்சவத்தின் 43வது நாள்... மஞ்சள், பச்சை நிற பட்டாடையில் அத்திவரதர்
40ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 43வது நாளான இன்று, அத்திவரதர் மஞ்சள், பச்சை நிற பட்டாடையில், செண்பகப்பூ, மல்லி மலர் மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார்.
6 Aug 2019 7:21 PM IST
காஞ்சிபுரம் அத்திவரதர் 37வது நாள் உற்சவம் - சாலைகளில் நடந்து செல்ல முடியாமல் மக்கள் அவதி
அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதால் சுவாமியை தரிசிக்க 8 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
31 July 2019 12:29 PM IST
அத்திவரதரை தரிசித்தார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 31வது நாளான இன்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார்.
29 July 2019 2:54 PM IST
பிரதமர் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வரவில்லை - பொன்னையா
பிரதமர் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வரவில்லை என்றும் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
25 July 2019 10:13 AM IST
அத்திவரதர் உற்சவம் : அன்னதான திட்டம் தொடக்கம் - நிதி வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி
காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தையொட்டி, அன்னதான திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
19 July 2019 8:48 AM IST
அத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியீடு
அத்திவரதர் விழாவை முன்னிட்டு, சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது.
14 July 2019 11:28 AM IST
அத்திவரதர் வைபவம் : "பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" - விஜயபாஸ்கர்
அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு, பக்தர்கள் நலனுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.







