விநாயகருடன் அருள்பாலிக்கும் அத்திவரதர்

கோவை மாவட்டம் தேர் நிலையம் அருகே, விநாயகர் சதுர்த்தியையொட்டி 20 அடி விநாயகர் சிலையுடன், காஞ்சிபுரத்தில் வடிவமைக்கப்பட்ட அத்திவரதர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
விநாயகருடன் அருள்பாலிக்கும் அத்திவரதர்
x
கோவை மாவட்டம் தேர் நிலையம் அருகே, விநாயகர் சதுர்த்தியையொட்டி 20 அடி விநாயகர் சிலையுடன், காஞ்சிபுரத்தில் வடிவமைக்கப்பட்ட அத்திவரதர் சிலை நிறுவப்பட்டுள்ளது. தற்போது அங்கு நிறுவப்பட்டுள்ள அத்திவரதரை காண ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர்.அங்கு கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்