நீங்கள் தேடியது "Annamalaiyar Temple"

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி - அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்திரை விழா ரத்து
17 April 2020 10:50 AM GMT

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி - அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்திரை விழா ரத்து

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாத கடைசியில் சித்தரை திருவிழா நடைபெறும்.

சித்தர் குடிலில் பக்தர்களை தவறாக வழி நடத்துவதாக புகார் - ஆசிரமத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு
2 Dec 2018 10:07 PM GMT

சித்தர் குடிலில் பக்தர்களை தவறாக வழி நடத்துவதாக புகார் - ஆசிரமத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு

திருவண்ணாமலை கிரிவலைப்பாதையில் சித்தர் குடில் ஒன்று அமைத்து பக்தர்களை தவறாக வழிநடத்துவதாகவும், பண மோசடியில் ஈடுபடுவதாகவும் வந்த புகாரை அடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்
23 Nov 2018 2:25 PM GMT

திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபம் ஏற்றம்...
23 Nov 2018 1:01 AM GMT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபம் ஏற்றம்...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா
16 Nov 2018 1:02 PM GMT

அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இரண்டாம் நாள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

கார்த்திகை தீப விழாவிற்கு தயாராகும் அண்ணாமலையார் கோயில்
29 Oct 2018 8:56 AM GMT

கார்த்திகை தீப விழாவிற்கு தயாராகும் அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை
10 July 2018 12:36 PM GMT

மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை

தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.