அண்ணாமலையாரை தரிசனம் செய்த கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் அசோக்

x
  • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் அசோக் சாமி தரிசனம் செய்தார்.
  • அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அசோக், ஒவ்வொரு முறையும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலின் போதும் அண்ணாமலையாரை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
  • மேலும் கர்நாடக தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்