நீங்கள் தேடியது "amount"

பிரிட்டனில் வரலாறு காணாத பனிப்பொழிவு...10 ஆண்டுகளில் இல்லாத அளவு, குறைந்த வெப்பம்
10 Feb 2021 7:10 PM IST

பிரிட்டனில் வரலாறு காணாத பனிப்பொழிவு...10 ஆண்டுகளில் இல்லாத அளவு, குறைந்த வெப்பம்

பிரிட்டனில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ள நிலையில், அதைப் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு....

ஏ.டி.எம் மையத்தில் விவசாயியை ஏமாற்றி ரூ.10 ஆயிரம் கொள்ளையடித்த இளைஞர் கைது
21 Feb 2020 7:54 AM IST

ஏ.டி.எம் மையத்தில் விவசாயியை ஏமாற்றி ரூ.10 ஆயிரம் கொள்ளையடித்த இளைஞர் கைது

விழுப்புரத்தில் , ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க வந்த விவசாயியை ஏமாற்றி கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை - காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ1.38 லட்சம் பறிமுதல்
16 March 2019 3:16 AM IST

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை - காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ1.38 லட்சம் பறிமுதல்

சேலம் மாவட்டம் சங்ககிரியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க குழு
24 Jan 2019 11:11 PM IST

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க குழு

"மதுரை மாநகராட்சிக்கு கூடுதல் வருமானம் "

முதலமைச்சர் மருத்துவ காப்பீடு 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்வு
30 Nov 2018 3:19 PM IST

முதலமைச்சர் மருத்துவ காப்பீடு 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்வு

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில், காப்பீட்டு தொகையை 5 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பஞ்சாலை ஊழியர்கள் தற்கொலை போராட்டம் : நிலுவைத் தொகை, போனஸ் வழங்க கோரிக்கை
27 Nov 2018 3:11 PM IST

பஞ்சாலை ஊழியர்கள் தற்கொலை போராட்டம் : நிலுவைத் தொகை, போனஸ் வழங்க கோரிக்கை

சம்பள நிலுவைத் தொகை, போனஸ் வழங்க வலியுறுத்தி பஞ்சாலை தொழிலாளர்கள் 10 பேர் தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.