நீங்கள் தேடியது "Akshay Kumar"

குப்பையை குப்பைத் தொட்டியில் போடும் யானை : அக்‌ஷய் குமார் பதிவிட்டுள்ள வீடியோ
29 Aug 2018 7:14 AM GMT

குப்பையை குப்பைத் தொட்டியில் போடும் யானை : அக்‌ஷய் குமார் பதிவிட்டுள்ள வீடியோ

காட்டுப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் யானை ஒன்று கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பைத் தொட்டியில் போடும் வீடியோ ஒன்றை பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2.0 படம் தொடர்ந்து தள்ளிப்போக காரணம் என்ன?
17 Jun 2018 7:19 AM GMT

'2.0' படம் தொடர்ந்து தள்ளிப்போக காரணம் என்ன?

ரஜினியின் காலா படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், டூ பாய்ண்ட் ஒ படம் எப்போது வெளியாகும் என ரஜினி ரசிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் படம் வெளியாகும் தேதியில் குழப்பம் நிலவுகிறது.. இதற்கு காரணம் என்ன என்பதை அலசுகிறது இந்த தொகுப்பு