நீங்கள் தேடியது "Airports"

விமான நிலையங்களை மேம்படுத்த ரூ.25,000 கோடி - மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்
27 Jun 2019 2:17 PM GMT

"விமான நிலையங்களை மேம்படுத்த ரூ.25,000 கோடி" - மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்

தமிழக விமான நிலையங்கள் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களின் விமான நிலையங்களை தரம் உயர்த்த, மத்திய அரசு, 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

திருச்சியில் ரூ.11 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் - ராமநாதபுரம் புதுமடத்தை சேர்ந்த முகமது கனியிடம் விசாரணை
26 Feb 2019 11:41 AM GMT

திருச்சியில் ரூ.11 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் - ராமநாதபுரம் புதுமடத்தை சேர்ந்த முகமது கனியிடம் விசாரணை

திருச்சி விமானத்தில் சூட்கேஸ் சக்கரம் போன்று கடத்திவரப்பட்ட 330 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விமான நிலையங்களில் உள்ளூர் மொழி அறிவிப்பு
26 Dec 2018 4:08 PM GMT

விமான நிலையங்களில் உள்ளூர் மொழி அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இந்தி, ஆங்கிலம் தவிர, இனி உள்ளூர் மொழிகளிலும் பொது அறிவிப்பு வெளியிட, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இனி வீட்டுக்கு வீடு குட்டி விமானம்...
24 Dec 2018 7:43 AM GMT

இனி வீட்டுக்கு வீடு குட்டி விமானம்...

9 நிமிடங்கள் பறந்த சோதனை விமானம் எதிர்காலத்தில், வீட்டுக்கு வீடு குட்டி விமானம் வந்து விடும் என்று, விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

தேசிய ஆயுர்வேத தினம் : 5 நிமிடத்தில் 50 ஆயிரம் செடிகள் நட்டு கின்னஸ் சாதனை
17 Oct 2018 8:56 AM GMT

தேசிய ஆயுர்வேத தினம் : 5 நிமிடத்தில் 50 ஆயிரம் செடிகள் நட்டு கின்னஸ் சாதனை

தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் உள்ள 21 விமான நிலையங்களில், 5 நிமிடங்களில் 50 ஆயிரம் மூலிகை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் - வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி
12 July 2018 10:30 AM GMT

பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் - வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி

விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்