திருச்சியில் ரூ.11 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் - ராமநாதபுரம் புதுமடத்தை சேர்ந்த முகமது கனியிடம் விசாரணை

திருச்சி விமானத்தில் சூட்கேஸ் சக்கரம் போன்று கடத்திவரப்பட்ட 330 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சியில் ரூ.11 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் - ராமநாதபுரம் புதுமடத்தை சேர்ந்த முகமது கனியிடம் விசாரணை
x
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தைச் சேர்ந்த முகமது கனியிடம் சோதனையிட்ட அதிகாரிகள், கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 11 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்