நீங்கள் தேடியது "Afghan news"

கிறிஸ்தவர்கள் நோன்பு மேற்கொள்ளுங்கள் - போப் பிரான்சிஸ் வேண்டுகோள்
30 Aug 2021 3:22 AM GMT

"கிறிஸ்தவர்கள் நோன்பு மேற்கொள்ளுங்கள்" - போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

ஆப்கானிஸ்தானில் அமைதித் திரும்ப கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை மற்றும் நோன்பு மேற்கொள்ள போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

காபூல் விமானநிலையம் வெளியே குண்டுவெடிப்பு; 13 பேர் உயிரிழப்பு - பலர் காயம் என தகவல்
27 Aug 2021 4:36 AM GMT

காபூல் விமானநிலையம் வெளியே குண்டுவெடிப்பு; 13 பேர் உயிரிழப்பு - பலர் காயம் என தகவல்

காபூலில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர்.

காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு - வீடியோ வெளியீடு
23 Aug 2021 6:52 AM GMT

காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு - வீடியோ வெளியீடு

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் துப்பாக்கிச் சத்தங்களுக்கு மத்தியில், நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் விமான நிலையத்தில் மக்கள் காத்துக் கிடக்கின்றனர்.

ஆப்கானை விட்டு வெளியேறும் மக்கள் - உறவுகளைப் பிரிந்து செல்லும் நிலைமை
22 Aug 2021 5:00 AM GMT

ஆப்கானை விட்டு வெளியேறும் மக்கள் - உறவுகளைப் பிரிந்து செல்லும் நிலைமை

ஆப்கானை விட்டு கத்தாருக்கு வெளியேறும் மக்கள் தங்கள் உறவினர்களை விட்டுச் செல்வது கவலை அளிப்பதாக விரக்தியோடு தெரிவித்தனர்.

ஆப்கான் ஊடகத் துறையில் பெண்கள் - அனுமதி அளித்த தலிபான்கள்
20 Aug 2021 9:20 AM GMT

ஆப்கான் ஊடகத் துறையில் பெண்கள் - அனுமதி அளித்த தலிபான்கள்

ஆப்கானில் பெண்களுக்கு இஸ்லாமிய விதிகளுக்குட்பட்டு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்று தலிபான்கள் கூறினாலும், பெண் ஊடகவியலாளர்கள் அதை நம்ப மறுக்கின்றனர்.