ஆப்கான் ஊடகத் துறையில் பெண்கள் - அனுமதி அளித்த தலிபான்கள்

ஆப்கானில் பெண்களுக்கு இஸ்லாமிய விதிகளுக்குட்பட்டு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்று தலிபான்கள் கூறினாலும், பெண் ஊடகவியலாளர்கள் அதை நம்ப மறுக்கின்றனர்.
ஆப்கான் ஊடகத் துறையில் பெண்கள் - அனுமதி அளித்த தலிபான்கள்
x
ஆப்கானில் பெண்களுக்கு இஸ்லாமிய விதிகளுக்குட்பட்டு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்று தலிபான்கள் கூறினாலும், பெண் ஊடகவியலாளர்கள் அதை நம்ப மறுக்கின்றனர். பெண்கள் ஊடகங்களில் பணிபுரிய அனுமதி உண்டு என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊடகத் துறையில் உள்ள சாட் மொஹ்செனி இது குறித்து தெரிவிக்கையில், தலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றியதில் இருந்து இதுவரை எந்தத் தொந்தரவும் செய்யவில்லை என்றும், ஆனால் இதே நிலை தொடருமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இவரைப் போலவே பிற பெண் பத்திரிக்கையாளர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்