காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு - வீடியோ வெளியீடு

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் துப்பாக்கிச் சத்தங்களுக்கு மத்தியில், நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் விமான நிலையத்தில் மக்கள் காத்துக் கிடக்கின்றனர்.
காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு - வீடியோ வெளியீடு
x
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் துப்பாக்கிச் சத்தங்களுக்கு மத்தியில், நாட்டை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் விமான நிலையத்தில் மக்கள் காத்துக் கிடக்கின்றனர். தலிபான்கள் காபூலைக் கைப்பற்றி அதிகாரத்தைப் பறித்ததில் இருந்து ஏராளமான ஆப்கான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற முயன்று வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் விமான நிலையத்தில் அலைமோதும்போது, துப்பாக்கியால் சுடும் சப்தங்கள் பதிவான வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், இந்த சம்பவத்தின் போது உயிரிழப்புகளோ காயமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்