நீங்கள் தேடியது "Advocate TamilMani"

7 பேர் விடுதலை விவகாரம் : மோடி அரசின் நிர்பந்தமே, ஆளுநர் முடிவெடுக்காததற்கு காரணம் - முத்தரசன்
9 May 2019 12:50 PM GMT

7 பேர் விடுதலை விவகாரம் : மோடி அரசின் நிர்பந்தமே, ஆளுநர் முடிவெடுக்காததற்கு காரணம் - முத்தரசன்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு காரணம், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் நிலைக்கு எதிராக அவர் முடிவெடுக்க இயலாததே என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலை விவகாரம் : ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது - கே.எஸ்.அழகிரி
9 May 2019 11:30 AM GMT

7 பேர் விடுதலை விவகாரம் : "ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது" - கே.எஸ்.அழகிரி

7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றத்திற்கோ, ஆளுநருக்கோ அழுத்தம் கொடுக்கக் கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலை விவகாரம்: கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவோம் - நாராயணசாமி
9 May 2019 10:24 AM GMT

7 பேர் விடுதலை விவகாரம்: "கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவோம்" - நாராயணசாமி

7 பேர் விடுதலை விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கினார் அமைச்சர் உதயகுமார்...
9 Jan 2019 9:17 AM GMT

பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கினார் அமைச்சர் உதயகுமார்...

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கினார் அமைச்சர் உதயகுமார்.

விரைவில் மேல்முறையீடு செய்வேன் - கே.சி.பழனிசாமி
31 Oct 2018 4:32 PM GMT

விரைவில் மேல்முறையீடு செய்வேன் - கே.சி.பழனிசாமி

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தெளிவற்ற நிலை உள்ளது என்றும், விரைவில் மேல்முறையீடு செய்வேன் என்றும் முன்னாள் எம்.பி. கே.சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை - நாராயணசாமி
9 Sep 2018 11:05 AM GMT

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை - நாராயணசாமி

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும்  விடுதலை செய்யுங்கள் - தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை
6 Sep 2018 6:20 PM GMT

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யுங்கள் - தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையை கூட்டி, விரைந்து முடிவு எடுக்குமாறு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.