விரைவில் மேல்முறையீடு செய்வேன் - கே.சி.பழனிசாமி

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தெளிவற்ற நிலை உள்ளது என்றும், விரைவில் மேல்முறையீடு செய்வேன் என்றும் முன்னாள் எம்.பி. கே.சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
விரைவில் மேல்முறையீடு செய்வேன் - கே.சி.பழனிசாமி
x
தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தெளிவற்ற நிலை உள்ளது என்றும், விரைவில் மேல்முறையீடு செய்வேன் என்றும் முன்னாள் எம்.பி. கே.சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையம் நடைமுறைப்படி செயல்படவில்லை. அவர்களுக்கு ஏதோ ஒரு அழுத்தம் கொடுத்துள்ளனர் என்றும் தெரிவித்தார். கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான், பொதுச்செயலாளர், முதல்வர் வேட்பாளரை தேர்ந்து எடுக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் விரும்பியதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்