நீங்கள் தேடியது "changes in aiadmk constitution"
31 Oct 2018 4:32 PM GMT
விரைவில் மேல்முறையீடு செய்வேன் - கே.சி.பழனிசாமி
தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தெளிவற்ற நிலை உள்ளது என்றும், விரைவில் மேல்முறையீடு செய்வேன் என்றும் முன்னாள் எம்.பி. கே.சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
31 Oct 2018 9:07 AM GMT
கே.சி.பழனிசாமி மனுவை நிராகரித்தது இந்திய தேர்தல் ஆணையம்
அதிமுக சட்டவிதி திருத்தத்தை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
23 Sep 2018 8:21 PM GMT
"தமிழகத்தில் தான் பேச்சுரிமையும் கருத்துரிமையும் உள்ளது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தமிழகத்தில் தான் பேச்சுரிமையும் கருத்துரிமையும் உள்ளது என்றும் அதனால் தான் கருணாஸ் மட்டுமல்லாது அனைவராலும் பேசமுடிகிறது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
15 Sep 2018 12:37 AM GMT
ஏழரை - 14.09.2018
ஏழரை - 14.09.2018 - அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.
14 Sep 2018 8:00 PM GMT
"அதிமுகவிற்கு தங்க தமிழ் செல்வன் வந்தால் மகிழ்ச்சி" - ராஜேந்திர பாலாஜி
அதிமுகவிற்கு தங்க தமிழ்செல்வன் வந்தால் மகிழ்ச்சி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
14 Sep 2018 7:28 PM GMT
"செப்.19-இல் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்" - கே.பி.முனுசாமி தகவல்
வரும் 19ஆம் தேதி மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
13 Sep 2018 8:05 PM GMT
ஏழரை - 13.09.2018
ஏழரை - 13.09.2018 - அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.
13 Sep 2018 6:51 PM GMT
அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் சந்திப்பு : தமிழக அரசியல் குறித்து முக்கிய ஆலோசனை
மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.