நீங்கள் தேடியது "Abhinandan Interview"

அரசு விழாவில் பங்கேற்க பிரதமர் வந்தால் எதிர்ப்பு - வைகோ
2 March 2019 9:06 AM GMT

அரசு விழாவில் பங்கேற்க பிரதமர் வந்தால் எதிர்ப்பு - வைகோ

அரசு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்தால், கருப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம் என வைகோ தெரிவித்துள்ளார்.