நீங்கள் தேடியது "96"

96 படத்தின் தெலுங்கு ரீமேக் ஜானு - காதலே காதலே பாடல் தெலுங்கில் வெளியீடு
27 Jan 2020 2:34 PM GMT

"96" படத்தின் தெலுங்கு ரீமேக் "ஜானு" - "காதலே காதலே" பாடல் தெலுங்கில் வெளியீடு

தமிழில் வெற்றி பெற்ற 96 படம், ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணையும் 3 இசையமைப்பாளர்கள்
28 Dec 2018 8:08 AM GMT

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணையும் 3 இசையமைப்பாளர்கள்

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் சீனுராமசாமி இணையும் 'மாமனிதன்' திரைப்படத்திற்காக, இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளனர்.

அனைவரையும் கவர்ந்த 96 நீக்கப்பட்ட காட்சிகள்
28 Nov 2018 5:26 AM GMT

அனைவரையும் கவர்ந்த '96' நீக்கப்பட்ட காட்சிகள்

விஜய் சேதுபதி நடிப்பில் வரவேற்பை பெற்றுள்ள '96' திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

பிரபலமாகும் திரிஷா-96 உடை : செல்லப்பிராணிக்கு அணிவித்த ரசிகர்
8 Nov 2018 4:50 AM GMT

பிரபலமாகும் திரிஷா-96 உடை : செல்லப்பிராணிக்கு அணிவித்த ரசிகர்

'96' படத்தில் த்ரிஷா அணிந்திருந்த உடை பல இளம் பெண்களை கவர்ந்தது.

96 திரைப்படம் வெளியீடு - ரூ.1.50 கோடி விவகாரம் - விஷால் முடிவு
6 Oct 2018 10:07 AM GMT

96' திரைப்படம் வெளியீடு - ரூ.1.50 கோடி விவகாரம் - விஷால் முடிவு

தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை நிதி நிறுவனத்தில் நடிகர் விஷால் பெற்றுத் தந்ததாகக் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி, திரிஷாவின் 96 டிரெய்லர்..
25 Aug 2018 5:28 AM GMT

விஜய் சேதுபதி, திரிஷாவின் '96' டிரெய்லர்..

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 96 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.