"விஷால், விஜய்சேதுபதி, விக்ரம் பிரபுவுக்கு சம்பள பாக்கி" - தயாரிப்பாளர் நந்தகோபால் மறுப்பு

தயாரிப்பாளர் நந்தகோபால் மறுப்பு
விஷால், விஜய்சேதுபதி, விக்ரம் பிரபுவுக்கு சம்பள பாக்கி - தயாரிப்பாளர் நந்தகோபால் மறுப்பு
x
96 படத்தில் விஜய்சேதுபதிக்கு, கத்திசண்டை படத்தில் விஷாலுக்கும், வீர சிவாஜி படத்தில் விக்ரம் பிரபுவுக்கும் சம்பள பாக்கி இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு  தயாரிப்பாளர் நந்தகோபால் மறுப்பு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்