பிரபலமாகும் திரிஷா-96 உடை : செல்லப்பிராணிக்கு அணிவித்த ரசிகர்

'96' படத்தில் த்ரிஷா அணிந்திருந்த உடை பல இளம் பெண்களை கவர்ந்தது.
பிரபலமாகும் திரிஷா-96 உடை : செல்லப்பிராணிக்கு அணிவித்த ரசிகர்
x
'96' படத்தில் த்ரிஷா அணிந்திருந்த உடை பல இளம் பெண்களை கவர்ந்தது. அவரது தீவிர ரசிகர் ஒருவர் செய்த ஒரு செயலால், தற்போது '96' ஜானு உடை நாய்களையும் விட்டு வைக்கவில்லை. ரசிகர் ஒருவர் தமது நாயை ஜானுவாக மாற்றிய புகைப்படத்தை நடிகை த்ரிஷா சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை, த்ரிஷா ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்