"96" படத்தின் தெலுங்கு ரீமேக் "ஜானு" - "காதலே காதலே" பாடல் தெலுங்கில் வெளியீடு

தமிழில் வெற்றி பெற்ற 96 படம், ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.
96 படத்தின் தெலுங்கு ரீமேக் ஜானு - காதலே காதலே பாடல் தெலுங்கில் வெளியீடு
x
தமிழில் வெற்றி பெற்ற 96 படம், ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக்
செய்யப்படுகிறது. தெலுங்கிலும் பிரேம் குமார் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வேடத்தில் ஷர்வானந்த்தும் த்ரிஷா வேடத்தில் சமந்தாவும் நடித்துள்ளார்கள். தமிழில் ஹிட் பாடலான காதலே காதலே பாடலை படக்குழு தெலுங்கில் வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்