நீங்கள் தேடியது "3rd"
28 Jan 2025 12:46 PM IST
இந்தியா-இங்கிலாந்து 3வது டி20 போட்டியில் இன்று மோதல்
14 Nov 2018 1:05 PM IST
பேட்ட" திரைப்படத்தின் 3-வது போஸ்டர் வெளியீடு...
பேட்ட" திரைப்படத்தின் 3-வது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
28 Sept 2018 10:18 PM IST
கடற் படையின் 3 நாள் கண்காட்சி துவக்கம்
இந்திய கடற்படையின் 3 நாள் கண்காட்சி, சென்னை - பல்லவன் இல்லம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் துவங்கி உள்ளது.
22 Aug 2018 7:07 PM IST
3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
22 Aug 2018 8:43 AM IST
3வது டெஸ்ட் : இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசம்...
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு உறுதியாகி உள்ளது.
21 Aug 2018 8:47 AM IST
3-வது டெஸ்ட் : இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு...
3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 521 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
20 Aug 2018 11:08 AM IST
இந்தியா VS இங்கிலாந்து - 3வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை
இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 292 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
17 Aug 2018 8:00 PM IST
நாளை,இந்தியா Vs இங்கிலாந்து 3 -வது டெஸ்ட்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை, சனிக்கிழமை தொடங்குகிறது.







