கடற் படையின் 3 நாள் கண்காட்சி துவக்கம்

இந்திய கடற்படையின் 3 நாள் கண்காட்சி, சென்னை - பல்லவன் இல்லம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் துவங்கி உள்ளது.
கடற் படையின் 3 நாள் கண்காட்சி துவக்கம்
x
இந்திய கடற்படையின் 3 நாள் கண்காட்சி, சென்னை - பல்லவன் இல்லம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் துவங்கி உள்ளது. கடற்படையின் ரியர் அட்மிரல் அலோ பட்நாயகர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இந்த கண்காட்சியை துவக்கி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்