இந்தியா-இங்கிலாந்து 3வது டி20 போட்டியில் இன்று மோதல்

x

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. அங்குள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தொடரை கைப்பற்றும் நோக்கில் இந்திய அணியும், முதல் வெற்றி பெற்று தொடரை தக்கவைக்கும் நோக்கில் இங்கிலாந்தும் களமிறங்கும் என்பதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்