நீங்கள் தேடியது "3"

35 வயது தனுஷூக்கு ஜோடியாகும் 40 வயது நடிகை
28 Jan 2019 3:27 PM GMT

35 வயது தனுஷூக்கு ஜோடியாகும் 40 வயது நடிகை

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் அசுரன் என்ற புதிய படம், வேகமாக வளர்ந்து வருகிறது.

பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழப்பு
14 Nov 2018 3:27 AM GMT

பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழப்பு

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்தனர்.

விளையாட்டுத்துறை கண் போன்றது என பேசிய முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா? - உடற்கல்வி ஆசிரியர்கள்
21 Oct 2018 4:02 AM GMT

"விளையாட்டுத்துறை கண் போன்றது என பேசிய முதலமைச்சர் அரசுப் பள்ளிகளின் அவலநிலையை அறிவாரா?" - உடற்கல்வி ஆசிரியர்கள்

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத அவலநிலையை முதலமைச்சர் அறிவாரா? என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மோசமான கையெழுத்து - டாக்டர்களுக்கு அபராதம்...
5 Oct 2018 5:44 AM GMT

மோசமான கையெழுத்து - டாக்டர்களுக்கு அபராதம்...

உத்தரப் பிரதேசத்தில், மோசமான கையெழுத்துடன் மருந்துச்சீட்டு எழுதிக் கொடுத்த 3 டாக்டர்களுக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குடும்ப பிரச்சினையால் தனது 3 குழந்தைகளை எரித்து தாயும் தற்கொலை...
12 Sep 2018 7:08 AM GMT

குடும்ப பிரச்சினையால் தனது 3 குழந்தைகளை எரித்து தாயும் தற்கொலை...

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் குடும்ப பிரச்சினையால் தனது 3 குழந்தைகளை எரித்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.