35 வயது தனுஷூக்கு ஜோடியாகும் 40 வயது நடிகை

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் அசுரன் என்ற புதிய படம், வேகமாக வளர்ந்து வருகிறது.
35 வயது தனுஷூக்கு ஜோடியாகும் 40 வயது நடிகை
x
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் அசுரன் என்ற புதிய படம், வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்தின் ஃ பர்ஸ்ட்லுக் போஸ்டரில், தனுஷூம், பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியாரும் கணவன் - மனைவி போல இடம் பெற்றிருந்தனர். எனவே, 35 வயது நடிகர் தனுஷூடன் 40 வயது நடிகை மஞ்சு வாரியார் ஜோடியாக நடிப்பது உறுதியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்