மோசமான கையெழுத்து - டாக்டர்களுக்கு அபராதம்...
பதிவு : அக்டோபர் 05, 2018, 11:14 AM
உத்தரப் பிரதேசத்தில், மோசமான கையெழுத்துடன் மருந்துச்சீட்டு எழுதிக் கொடுத்த 3 டாக்டர்களுக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
* உன்னாவோ நகரில் மருந்துச் சீட்டைத் தவறாகப் புரிந்துகொண்டு மருந்து வழங்கப்பட்டதால் ஒருவர் பாதிக்கப்பட்டார். கோண்டா மாவட்டத்தில் பணிபுரியும் இரு மருத்துவர்களின் கையெழுத்தும் புரியாததால் மேலும் இருவர் பாதிக்கப்பட்டிருந்தனர். 

* லக்னோ நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் டாக்டர்கள் ஜெய்ஷ்வால், பி.கே.கோயல், ஆஷிஸ் சக்ஸேனா ஆகியோருக்குத் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

* உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத்துறை முதன்மைச் செயலருக்கு, மருத்துவர்கள்  மருந்துச்சீட்டில்  தெளிவாக எழுத உத்தரவிடும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கம்ப்யூட்டரில் அடித்து மருந்துச்சீட்டு வழங்கினால் என்ன, என்றும் நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளர்...

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில், மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளரை கண்டித்து மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

414 views

தேர்தலில் மரியாதையான தொகுதிகள் ஒதுக்கினால் கூட்டணி - மாயாவதி

கூட்டணியில் மரியாதை இல்லாவிட்டால் தனித்து போட்டியிட தயாராக உள்ளதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

1176 views

அப்பல்லோவில் ஜெயலலிதாவை வித்யாசாகர் ராவ் பார்த்தாரா? - ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்த்தது தொடர்பாக அவரின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

63 views

செப்- 21ம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் - அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு

செப்டம்பர் 21 தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

211 views

சிறைக்குள் பிறந்த நாள் கொண்டாடிய கைதி : கேக் வெட்டும் வீடியோ வெளியானதால் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவேந்திர சிங் என்ற கைதி, தமது பிறந்த நாளை சிறைச்சாலைக்குள் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

108 views

பிற செய்திகள்

ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதித்தால் இயற்கை சீற்றம் ஏற்படும் - ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் மிஷன் தலைவர்

ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதால் ஏற்படும் இயற்கை சீற்றங்களுக்கு கேரள அரசும் தேவசம் போர்டும் பொறுப்பேற்க வேண்டும் என அகில உலக ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் மிஷன் தலைவர் நித்யோகி ராஜமங்களம் தெரிவித்துள்ளார்.

137 views

இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்...

2 நாள் அரசு முறை பயணமாக ரஷிய அதிபர் விளாடிமீர் புதின் இந்தியா வந்துள்ளார்.

168 views

குண்டு வீசிவிட்டு தப்பியோடிய 3 கைதிகள் - சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்...

மேற்கு வங்காளத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது குண்டு வீசிவிட்டு தப்பியோடிய 3 கைதிகள்...

273 views

10 மாநிலங்களில் பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு...

மத்திய அரசு எடுத்த முடிவை தொடர்ந்து 10 மாநிலங்கள் பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

1656 views

கர்நாடகாவின் தென் மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கர்நாடகாவின் தென் மாவட்டங்களில் 48 மணி நேரத்துக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

393 views

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு - மத்திய அரசு

மாநில அரசுகள் ஒத்துழைப்பு கொடுத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

396 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.