நீங்கள் தேடியது "10"
26 May 2020 12:51 PM IST
கேரளாவில் 10, 11 வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்
கேரளாவில் இன்று எஸ்.எஸ்.எல்.சி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியுள்ளன.
9 Nov 2018 3:28 PM IST
பதுக்கி வைக்கப்பட்ட 10 டன் குட்கா பறிமுதல்...
சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் குட்காவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
26 Oct 2018 6:52 PM IST
தேசிய நெடுஞ்சாலைகளுக்காக வெட்டப்படும் மரங்கள்...1 மரத்திற்கு பதில் 10 மரங்கள் நட எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
தேசிய நெடுஞ்சாலைகளுக்காக வெட்டபட்ட ஒரு மரத்திற்கு பதிலாக பத்து மரங்கள் நடவு செய்ய எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலைதுறை தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
24 Oct 2018 6:45 PM IST
10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து விராட் கோலி புதிய உலக சாதனை...
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி புதிய உலக சாதனையை படைத்தார்.
23 Oct 2018 4:59 PM IST
விற்பனை அடிப்படையில் முதல் 10 இடத்தில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள்...
செப்டம்பர் மாத விற்பனை அடிப்படையில், முதல் 10 இடங்களை பிடித்த கார்களின் பட்டியலை இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளார்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.
1 Oct 2018 10:24 AM IST
செல்போனில் தொடந்து 20, 30 நிமிடம் பேசினால் 10 ஆண்டுகளில் மூளைப்புற்று வர வாய்ப்பு...
செல்போனில், தொடந்து 20, 30 நிமிடம் பேசினால், 10 ஆண்டுகளில் மூளைப்புற்று நோய் வர வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
22 Sept 2018 3:44 PM IST
நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் அக்.10ம் தேதிக்குள் முடிவடையும் - வருவாய் நிர்வாக ஆணையர்
கடலூரில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் நிரந்தர வெள்ளதடுப்பு பணிகள் அக்டோபர் 10ம் தேதிக்குள் முடிவடையும் என்று வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.
27 Aug 2018 6:57 AM IST
ஆசிய விளையாட்டு போட்டி : 10,000 மீட்டர் ஓட்டம் - இந்தியாவிற்கு வெண்கலம் பறிபோனது
ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் பறிபோனது.






