விற்பனை அடிப்படையில் முதல் 10 இடத்தில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள்...

செப்டம்பர் மாத விற்பனை அடிப்படையில், முதல் 10 இடங்களை பிடித்த கார்களின் பட்டியலை இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளார்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.
விற்பனை அடிப்படையில் முதல் 10 இடத்தில் மாருதி சுசுகியின் 7 மாடல்கள்...
x
செப்டம்பர் மாத விற்பனை அடிப்படையில், முதல் 10 இடங்களை பிடித்த கார்களின் பட்டியலை இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளார்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில் 7 இடங்களை மாருதி சுசுகியும், 3 இடங்களை ஹூண்டாய் நிறுவனமும் பிடித்துள்ளது. இதில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 22 ஆயிரத்து 228 கார்கள் விற்பனை செய்து, மாருதி  சுவிப்ட் மாடல் முதலிடத்தை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்