ஆசிய விளையாட்டு போட்டி : 10,000 மீட்டர் ஓட்டம் - இந்தியாவிற்கு வெண்கலம் பறிபோனது

ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் பறிபோனது.
ஆசிய விளையாட்டு போட்டி : 10,000 மீட்டர் ஓட்டம் - இந்தியாவிற்கு வெண்கலம் பறிபோனது
x
ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் கோவிந்தன் லக்‌ஷ்மனன்  வெண்கல பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில்,  அவர் வெள்ளை கோட்டை தாண்டி ஓடியதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் பறிபோனது.

பதக்க பட்டியலில் இந்தியா 9-வது இடம்இந்தியா  7 தங்கம்,  10 வெள்ளி,  19 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களுடன் புள்ளி பட்டியலில் 9 இடத்தில் உள்ளது. சீனா, ஜப்பான், கொரியா, ஈரான் இந்தோனேசியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்