நீங்கள் தேடியது "மு.க.அழகிரி"

அதிமுகவினர் கூட என்னை பார்க்க வருகிறார்கள் ஆனால் பழகியவர்கள் வருவதில்லை - மு.க.அழகிரி
30 Jan 2020 3:43 PM IST

"அதிமுகவினர் கூட என்னை பார்க்க வருகிறார்கள் ஆனால் பழகியவர்கள் வருவதில்லை" - மு.க.அழகிரி

மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பங்கேற்றார்.

ஹெச்.ராஜா குடும்பத்தினருக்கு மு.க.அழகிரி நேரில் வாழ்த்து
13 Nov 2019 5:37 PM IST

ஹெச்.ராஜா குடும்பத்தினருக்கு மு.க.அழகிரி நேரில் வாழ்த்து

பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜாவின் இளைய மகள் திருமணம், காரைக்குடியில் வரும் 15ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இனிவரும் தேர்தலை போராக பாவிக்க வேண்டும் - கனிமொழி
29 Sept 2018 9:16 PM IST

இனிவரும் தேர்தலை போராக பாவிக்க வேண்டும் - கனிமொழி

தமிழக அமைச்சர்கள் மீது ஆதாரங்களுடன் தான், மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வருவதாக கனிமொழி குறிப்பிட்டார்

திமுகவில் வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்..? ஸ்டாலினிடம் கேளுங்கள் என அழகிரி பதில்
14 Sept 2018 6:58 PM IST

"திமுகவில் வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்..?" ஸ்டாலினிடம் கேளுங்கள் என அழகிரி பதில்

திமுகவில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

பாஜகவின் கனவை தவிடு பொடியாக்குவார் ஸ்டாலின் - சுப. வீரபாண்டியன்
11 Sept 2018 4:03 AM IST

"பாஜகவின் கனவை தவிடு பொடியாக்குவார் ஸ்டாலின்" - சுப. வீரபாண்டியன்

கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்று யார் முழக்கமிட்டார்களோ அவர்களே திமுகவின் எதிரிகள் என்று தெரிவித்துள்ளார்.

பேரணியில் பங்கேற்ற ஒன்றரை லட்சம் பேரையும் நீக்குவாரா? - திமுக தலைவருக்கு அழகிரி கேள்வி
5 Sept 2018 1:41 PM IST

பேரணியில் பங்கேற்ற ஒன்றரை லட்சம் பேரையும் நீக்குவாரா? - திமுக தலைவருக்கு அழகிரி கேள்வி

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தலைமையில், சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து வரவேற்ற யானை...
3 Sept 2018 8:19 AM IST

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து வரவேற்ற யானை...

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

தனது தந்தை பதவி தேவை இல்லை என கூறிவிட்டார் - துரை தயாநிதி
28 Aug 2018 9:04 PM IST

தனது தந்தை பதவி தேவை இல்லை என கூறிவிட்டார் - துரை தயாநிதி

மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி, தனது தந்தை பதவி தேவை இல்லை என கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தொண்டர்களின் வேண்டுகோளுக்காகவே பேரணி - அழகிரி
27 Aug 2018 1:21 PM IST

"தொண்டர்களின் வேண்டுகோளுக்காகவே பேரணி" - அழகிரி

தொண்டர்களின் வேண்டுகோளுக்காகவே பேரணி நடத்துவதாக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.