"அதிமுகவினர் கூட என்னை பார்க்க வருகிறார்கள் ஆனால் பழகியவர்கள் வருவதில்லை" - மு.க.அழகிரி

மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பங்கேற்றார்.
x
மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பங்கேற்றார். அங்கு தமது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் விழாவில் பேசிய அழகிரி, தாம் நினைத்ததை சாதிப்பவன் என்றார். மேலும், அதிமுகவினர் கூட தம்மை பார்த்து பேசுவதாகவும், ஆனால் நன்கு பழகிய திமுகவினர் தம்மை கண்டுகொள்ளவில்லை என புகார் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்