நீங்கள் தேடியது "பேனர் தயாரித்த கடைக்கு சீல்"
23 Sept 2019 5:08 AM IST
பேனர் விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் - விஜய பிரபாகரன்
சென்னையில் பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் வீட்டிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் நேரில் சென்றார்.
17 Sept 2019 4:36 PM IST
ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் பேனர் வைத்த ஜெயகோபால் மீது வழக்கு
சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான பேனரை வைத்த ஜெயகோபால் மீது புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
16 Sept 2019 3:16 AM IST
"விபத்திற்கு பேனர் காரணம் இல்லை என சொல்வதா?" - சுபஸ்ரீ தாயார் கீதா வேதனை
"வெந்தபுண்ணில் வேலை பாய்ச்சுவது போல் பேசுவதா?"
15 Sept 2019 8:52 AM IST
"பேனர்கள் வைக்க வேண்டாம்" - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்
விஜய் ரசிகர்கள் பேனர்கள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
14 Sept 2019 2:55 PM IST
எமனாக அமைந்த பேனர்... சிதைந்த அழகிய மலரின் கனவு
சாலை விபத்தில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் உடல், சென்னையில் தகனம் செய்யப்பட்டது.
13 Sept 2019 6:25 PM IST
சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பேனர் விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
13 Sept 2019 3:56 PM IST
"தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்க தடை விதிக்க வேண்டும்" - திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி
"தமிழகம் அரசு முன்மாதியாக திகழ வேண்டும்"