நீங்கள் தேடியது "தேர்தல் வாக்குறுதி"
13 April 2019 6:01 AM IST
காற்றில் ஊழல் செய்தவர்கள் தான் தி.மு.க.வினர் - தமிழிசை
கண்ணுக்குத் தெரியாத காற்றில் ஊழல் செய்வதவர்கள் தான் தி.மு.க.வினர் என தமிழிசை குற்றச்சாட்டு.
13 April 2019 5:35 AM IST
நாராயணசாமி, ரங்கசாமியால் மக்கள் வேதனை - தினகரன்
புதுச்சேரி மக்களின் நலன், இரண்டு சாமிகளால் கிடைக்காமல் உள்ளதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்
13 April 2019 2:29 AM IST
கருணாநிதியை போல் பேசிய அ.ம.மு.க. வேட்பாளர்
கருணாநிதியை போல் பேசிய அ.ம.மு.க. வேட்பாளர் ஜோதிமுருகன்.
13 April 2019 2:19 AM IST
தேனியில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
மதுரை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.
10 April 2019 7:31 AM IST
"பா.ஜ.க.வை ரஜினிகாந்த் ஆதரிக்காவிட்டால் தான் ஆச்சரியம்" - சீமான்
பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிக்காவிட்டால் தான் ஆச்சரியம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
9 April 2019 3:09 PM IST
நதிகளை இணைப்போம் என்ற பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதிக்கு ரஜினி வரவேற்பு
தனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
3 April 2019 5:57 PM IST
"காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகள் முரண்பாடானது"- தம்பிதுரை
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி முரண்பாடாக உள்ளதாக அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்தார்
3 April 2019 11:01 AM IST
அதிமுக-பாஜக அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி - கனிமொழி
பாஜகவும் அதிமுகவும் அமைத்துள்ள கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என கனிமொழி தெரிவித்துள்ளார்.
3 April 2019 8:55 AM IST
பாஜகவும், அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - ஸ்டாலின்
பாஜகவும், அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.
30 March 2019 12:21 PM IST
திமுக தேர்தல் வாக்குறுதி : டி. ஆர். பாலு விளக்கம்
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி மலர்ந்தால் சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்று ஸ்ரீ பெரும்புதூர் திமுக வேட்பாளர் டி. ஆர். பாலு உறுதி அளித்துள்ளார்.