நீங்கள் தேடியது "செல்லூர் ராஜு"

கடன் வழங்குவதில் தவறு செய்தால் கடும் நடவடிக்கை - செல்லூர் ராஜு
3 Nov 2019 12:42 AM IST

கடன் வழங்குவதில் தவறு செய்தால் கடும் நடவடிக்கை - செல்லூர் ராஜு

கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்குவதில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரித்துள்ளார்.

பொது விநியோக திட்டத்திற்கு பாதிப்பு இல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் - அமைச்சர் காமராஜ்
9 Sept 2019 3:11 PM IST

பொது விநியோக திட்டத்திற்கு பாதிப்பு இல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் - அமைச்சர் காமராஜ்

பொது விநியோகத் திட்டத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

மண்வெட்டி பிடித்து கண்மாய் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ
12 Aug 2019 4:53 PM IST

மண்வெட்டி பிடித்து கண்மாய் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ

மஞ்ச ஊரணி கண்மாய் தூர்வாரும் பணியை மண்வெட்டி பிடித்து தொடங்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

பாஜகவோடு இணைய துடிக்கிறது திமுக - அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
10 Aug 2019 5:16 PM IST

பாஜகவோடு இணைய துடிக்கிறது திமுக - அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

பாஜகவோடு இணைவதற்கு திமுக துடித்துகொண்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

புது பஸ்ஸை இழப்பீடாக கோரும் நடத்துனர்கள் - அரசு போக்குவரத்து கழகம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
8 July 2019 3:00 PM IST

புது பஸ்ஸை இழப்பீடாக கோரும் நடத்துனர்கள் - அரசு போக்குவரத்து கழகம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஓய்வுகால பலன்களை வழங்காததால் இழப்பீடாக புதிய பேருந்த வழங்க கோரிய மனுவில் 8 வாரத்திற்குள் பதிலளிக்க விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு
7 July 2019 5:07 PM IST

50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரையில் 50 புதிய அரசு பேருந்துகளின் சேவையை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

(04/05/2019) கேள்விக்கென்ன பதில் : செல்லூர் ராஜு
4 May 2019 11:47 PM IST

(04/05/2019) கேள்விக்கென்ன பதில் : செல்லூர் ராஜு

(04/05/2019) கேள்விக்கென்ன பதில் : தகுதி நீக்க நடவடிக்கை என்ன கணக்கு..? சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு

சன்னியாசி ஒருவர் அ.தி.மு.க. அதிக இடங்களில்  வெற்றி பெறும் என்றார்  - செல்லூர் ராஜூ
1 April 2019 6:20 PM IST

"சன்னியாசி ஒருவர் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றார் " - செல்லூர் ராஜூ

மதுரை ஆதீனத்தின் 75 வது பவள விழா ஆதீன மடத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மடாதிபதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதீனத்திடம் ஆசி பெற்றனர்.

தேமுதிகவுக்கு பதிலாக திமுக என கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு
22 March 2019 2:03 PM IST

தேமுதிகவுக்கு பதிலாக திமுக என கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு

அமைச்சர் செல்லூர் ராஜூ தேமுதிக மாவட்ட செயலாளர்கள் என்பதற்கு பதிலாக திமுக மாவட்ட செயலாளர்களே வருக என்றதால் சிறிய சலசலப்பு ஏற்பட்டது.