நீங்கள் தேடியது "சிதம்பரம்"
7 Feb 2020 11:16 PM IST
(07.02.2020) புரியாத புதிர் - பட்ஜெட் 2020 : ப. சிதம்பரத்துடன் சிறப்பு நேர்காணல்
(07.02.2020) புரியாத புதிர் - பட்ஜெட் 2020 : ப. சிதம்பரத்துடன் சிறப்பு நேர்காணல்
25 Nov 2019 4:24 PM IST
கிராமத்தில் இருந்து உருவாகிறார், பார்வையற்ற இளம் பாடகி
கடலூர் அருகே ஒரு சின்னஞ் சிறு கிராமத்தில் பிறந்த கண் பார்வையற்ற சண்முகப்பிரியா என்ற இளம்பெண், இனிய குரலில் திரைப்பட பாடல்களை பாடி, அசத்தி வருகிறார். இதுகுறித்து, அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு
17 Nov 2019 8:25 AM IST
சிதம்பரம் : சாமி கும்பிட வந்த பெண் செவிலியரை தாக்கிய தீட்சிதர்
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பெண் செவிலியரை தீட்சிதர் தாக்கியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
7 Oct 2019 3:03 PM IST
திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது : விழிப்புணர்வு பாடலை பாடி அசத்தி வரும் மூதாட்டி
சிதம்பரம் அருகே திறந்தவெளியில் மலம் கழிக்கக்கூடாது என விழிப்புணர்வு பாடலை பாடி மூதாட்டி ஒருவர் அசத்தி வருகிறார்.
31 Aug 2019 3:15 AM IST
சிதம்பரத்தில் உலக தமிழ் மாநாடு நடத்த முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
சிதம்பரத்தில் உலக தமிழ் மாநாடு நடத்த ஐஐடிஆர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் முடிந்தவுடன் இது குறித்து கலந்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
25 Jun 2019 4:23 PM IST
"பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள அணு உலை அவசியம்" - சிதம்பரம், அணு விஞ்ஞானி
"அணு உலைகளை கண்டு பயப்பட தேவையில்லை"
25 May 2019 10:28 AM IST
பரபரப்புடன் வெற்றி பெற்ற திருமாவளவன்...
சிதம்பரம் மக்களவை தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றாலும், ஒவ்வொரு சுற்றிலும் முன்னணி நிலவரம் ஏற்ற இறக்கத்துடன் வந்ததால் பரபரப்பு நீடித்தது.
4 March 2019 3:01 PM IST
காஷ்மீர் பிரச்சினை : ப.சிதம்பரம் கருத்து பதற்றத்தை தணிக்கும் வகையில் இருக்கிறது - வைகோ
காஷ்மீர் பிரச்சினை குறித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை பேச்சு பதற்றத்தை தணிக்கும் வகையில் இருப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கருத்து கூறியுள்ளார்
5 Jan 2019 7:55 AM IST
" சாதி ரீதியிலான தற்போதைய போக்கு நீடித்தால், நாட்டில் அமைதி நீடிக்காது" - சிதம்பரம்
ஆணுக்கு பெண் சமம் என்ற நிலையில், ஒரு கோயிலுக்குள் போகலாமா கூடாதா என்ற சர்ச்சை நிலவுவது சரியா தவறா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
28 Oct 2018 12:46 AM IST
பாமக சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் - அன்புமணி பங்கேற்பு
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஹைட்ரோகார்பன், பெட்ரோகெமிக்கல் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் பிரச்சார இயக்கம் துவக்கப்பட்டது.
5 Oct 2018 8:34 AM IST
வகுப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி
சிதம்பரம் அருகே கல்லூரி மாணவி வகுப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


