"பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள அணு உலை அவசியம்" - சிதம்பரம், அணு விஞ்ஞானி

"அணு உலைகளை கண்டு பயப்பட தேவையில்லை"
x
அணுமின் நிலையங்களால் பாதிப்பு ஏதும் இல்லை என்றும் 700 மெகாவாட் திறன் கொண்ட  10 அணு உலைகளை அமைக்க மத்திய அரசு  அனுமதி அளித்துள்ளதாகவும், அணு விஞ்ஞானி சிதம்பரம் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்