நீங்கள் தேடியது "கொரோனா பரிசோதனை"

அத்தியாவசியப் பொருட்கள் விவகாரம் - இரு மாநில காவல் உயர் அதிகாரிகள் ஆலோசனை
28 March 2020 6:54 PM IST

அத்தியாவசியப் பொருட்கள் விவகாரம் - இரு மாநில காவல் உயர் அதிகாரிகள் ஆலோசனை

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கொண்டு செல்ல இரு மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல்
28 March 2020 6:45 PM IST

கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல் ஈடுபட்டார்.

14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார் கவுதமி
28 March 2020 6:42 PM IST

14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார் கவுதமி

சென்னையில் உள்ள நடிகை கவுதமியின் வீட்டில், தனிமை படுத்துவதற்கான ஸ்டிக்கரை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒட்டினர்.

கொரோனா வைரஸ் - சமூக பரவல் எப்படி நடக்கும்?
28 March 2020 6:14 PM IST

கொரோனா வைரஸ் - சமூக பரவல் எப்படி நடக்கும்?

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் வேகம் எடுத்துள்ள நிலையில், வரும் நாட்களில் இதன் தீவிரம் இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

செவிலியரை அலைபேசியில் அழைத்த மோடி - கொரோனா நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்
28 March 2020 6:09 PM IST

செவிலியரை அலைபேசியில் அழைத்த மோடி - கொரோனா நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்

கொரொனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் செவிலியரை திடீரென தொலைபேசியில் அழைத்து பாராட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

கட்டுக்குள் வந்த கொரோனா - புதுப்பொலிவுடன் வுகான் மாநகரம்
28 March 2020 5:30 PM IST

கட்டுக்குள் வந்த கொரோனா - புதுப்பொலிவுடன் வுகான் மாநகரம்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்ட வுகான் மாநகரம், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து, தற்போது மீண்டும் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது...

கொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
28 March 2020 5:14 PM IST

கொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

கொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்ததுடன் கொரோனா வார்டில் தனிமை படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
28 March 2020 4:57 PM IST

கடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

கடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன...

பெங்களூருவில் தமிழக தொழிலாளர்கள் - சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு
28 March 2020 4:57 PM IST

பெங்களூருவில் தமிழக தொழிலாளர்கள் - சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு

கர்நாடக மாநிலம் பெங்களுர் அருகே தங்கி கட்டட வேலை பார்த்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்று கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

சினிமா பாடலை பாடி கொரோனா விழிப்புணர்வு செய்த போலீஸ்காரர்
28 March 2020 4:34 PM IST

சினிமா பாடலை பாடி கொரோனா விழிப்புணர்வு செய்த போலீஸ்காரர்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனை கொடுத்து வருகின்றனர்.

(28.03.2020) நம்நாடு : கொரோனா வைரஸ் - உடலுக்குள் பரவுவது எப்படி?
28 March 2020 4:32 PM IST

(28.03.2020) நம்நாடு : கொரோனா வைரஸ் - உடலுக்குள் பரவுவது எப்படி?

(28.03.2020) நம்நாடு : சமூக வலைதளங்களையும் விட்டுவைக்காத கொரோனா...

அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியம் செய்த மக்கள் - கடைக்கு பூட்டுபோட்ட அதிகாரிகள்
28 March 2020 4:23 PM IST

அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியம் செய்த மக்கள் - கடைக்கு பூட்டுபோட்ட அதிகாரிகள்

மணப்பாறையில் அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல், சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், கொதித்தெளுந்த அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டுபோட்டனர்.