நீங்கள் தேடியது "குடிபோதை"
24 March 2023 10:48 AM IST
குடிபோதையில் புதுச்சேரி காவலர்களை ஆபாசமாக திட்டிய தமிழக காவலர் - வெளியான பரபரப்பு காட்சி | Pondy
8 Oct 2019 11:53 AM IST
குடிபோதையில் சாக்கடைக்குள் விழுந்து கிடந்த குடிமகன் : வைரலாகும் வீடியோ
அதிகமாக மது குடித்துவிட்டு, சாக்கடைக்குள் கிடந்த இளைஞரை அப்பகுதி மக்கள் மீட்கும் காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
24 Aug 2019 1:51 PM IST
குடிபோதையில் சுற்றி திரிந்த கொள்ளையன் - சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர்
திருச்சியில், கடந்த நான்கு நாட்களுக்கு முன் , சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்தவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
14 Jun 2019 3:43 PM IST
குடிபோதையில் காவலரை தாக்கி, வாக்கி டாக்கியை உடைத்த 4 பேர் கைது
குடிபோதையில் காவலரை தாக்கி, வாக்கி டாக்கியை உடைத்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
13 Jun 2019 3:03 AM IST
சென்னையை உலுக்கிய சைக்கோ கொலையாளி - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
சென்னையில் மது போதையில் சாலையில் உறங்குபவர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்து, அவர்களது பிறப்பு உறுப்பை அறுத்து கொன்ற சைக்கோ கொலையாளி, போலீசார் வசம் சிக்கியுள்ளான்
29 Jan 2019 6:13 PM IST
குடிபோதையில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி : தண்ணீரை ஊற்றி காப்பாற்றிய போலீசார்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முருகன் என்பவர் தீக்குளிக்க முயன்றார்.
11 Sept 2018 4:11 AM IST
குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர்கள் குத்தாட்டம் : போலீசாரை கண்டு தப்பி ஓட்டம்
குடிபோதையில் ஆட்டம் போட்ட ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் எச்சரித்தும் கேட்காததால் வழக்கு பதிவு செய்தனர்.
10 Aug 2018 7:42 AM IST
குடிபோதையில் போக்குவரத்து காவலருடன் 3 இளைஞர்கள் வாக்குவாதம்
தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் குடிபோதையில் வந்த 3 இளைஞர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
2 July 2018 9:56 AM IST
தந்தையே மகளை அடித்து கொன்ற சம்பவம்
கவுரவம் போய்விடுமோ என்ற அச்சத்தில் கொலை செய்த தந்தை
19 Jun 2018 11:38 AM IST
திருவாரூர்: குடிபோதையில் 2 வயது குழந்தையை தரையில் தூக்கி அடித்த தந்தை..
திருவாரூர் அருகே குடிபோதையில் 2 வயது குழந்தையை தரையில் தூக்கி அடித்து விட்டு தப்பி சென்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.



