குடிபோதையில் புதுச்சேரி காவலர்களை ஆபாசமாக திட்டிய தமிழக காவலர் - வெளியான பரபரப்பு காட்சி | Pondy

• புதுச்சேரி மாநிலம் கன்னியகோயில் பகுதியில், மதுபோதையில் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாக பேசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. • காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சோதனை செய்ததில், அவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழக காவலர் என்பது தெரியவந்தது. • ஆனால், காவல் நிலையத்திலும், புதுச்சேரி காவலர்களை அவர் ஆபாசமாக திட்டியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com