குடிபோதையில் சாக்கடைக்குள் விழுந்து கிடந்த குடிமகன் : வைரலாகும் வீடியோ

அதிகமாக மது குடித்துவிட்டு, சாக்கடைக்குள் கிடந்த இளைஞரை அப்பகுதி மக்கள் மீட்கும் காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
x
அதிகமாக மது குடித்துவிட்டு, சாக்கடைக்குள் கிடந்த இளைஞரை அப்பகுதி மக்கள் மீட்கும் காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. முதலில் வில்லாபுரம் ரயில்வே பாலத்திற்கு கீழ் சாக்கடையில் அடையாளம் தெரியாத பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் வந்து பார்த்ததும்  குடிபோதையில் இளைஞர் சாக்கடையில் விழுந்து கிடந்தது தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்