நீங்கள் தேடியது "கருணாநிதி"
17 March 2023 10:55 AM IST
திடீர் வைரலான கனிமொழி பகிர்ந்த கருணாநிதியின் அரிய புகைப்படம்
10 March 2023 10:43 AM IST
சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டேன்ட்? - திறப்பு விழாவில் பங்கேற்கும் தோனி
1 March 2023 7:53 AM IST
🔴LIVE : முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்தநாள் - அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை
28 Feb 2023 12:26 PM IST
கருணாநிதி சொன்ன மூன்று எழுத்து மந்திரம் - நினைவு கூர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்
3 Jun 2020 9:16 AM IST
அரசியல் உலகம் கருணாநிதியைக் கொண்டாட வேண்டும் - கவிஞர் வைரமுத்து
50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தின் உயரம் குறையவிடாமல் கட்டிகாத்த, கருணாநிதியை, இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்விடுத்துள்ளார்.
10 Feb 2020 3:47 AM IST
"100 ஜெயலலிதா, 200 கருணாநிதியாக அமித்ஷா உள்ளார்" - நடிகர் ராதாரவி
நூறு ஜெயலலிதா மற்றும் இருநூறு கருணாநிதியாக மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளார் என நடிகர் ராதாரவி புகழ்ந்துள்ளார்.
9 Jan 2020 10:24 PM IST
(09/01/2020) ஆயுத எழுத்து - எஸ்.ஐ கொலை : சட்டம் ஒழுங்கு பிரச்சினையா? தீவிரவாதமா?
சிறப்பு விருந்தினர்களாக : சிவ இளங்கோ,சமூக ஆர்வலர் //விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //குறளார் கோபிநாத்,அ.தி.மு.க//கருணாநிதி,காவல்துறை(ஓய்வு)
31 Dec 2019 11:06 AM IST
"8 பேர் கைது - 8 கோடி பேர் கோலமிட காத்திருப்பு" - மா.சுப்பிரமணியன், திமுக எம்.எல்.ஏ
கோலமிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தால், 8 கோடி தமிழர்களும் கோலம் போட காத்திருப்பதாக, திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
8 Nov 2019 2:58 PM IST
கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க பிரமுகர் இல்ல திருமணம்
திருச்சி மகளிர் அணி நிர்வாகி இல்ல திருமண விழா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் நடைபெற்றது.
8 Aug 2019 3:49 PM IST
கருணாநிதி நினைவிடத்தில் திருமாவளவன் அஞ்சலி...
கருணாநிதி நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அஞ்சலி.
8 Aug 2019 8:44 AM IST
"கருணாநிதியை யாராலும் மறக்க முடியாது" - மம்தா பானர்ஜி
கருணாநிதியை யாராலும், எப்போதும் மறக்க முடியாது. அவர் எப்போதும் மக்களின் நினைவில் நிற்பார்.

