திடீர் வைரலான கனிமொழி பகிர்ந்த கருணாநிதியின் அரிய புகைப்படம்

x
  • மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் அரிய புகைப்படத்தை திமுக எம்.பி. கனிமொழி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
  • புகைப்படத்தை பகிர்ந்த சோனியா காந்தி நன்றி என கனிமொழி தெரிவித்துள்ளார்.
  • இது ஒற்றுமை உணர்வைத் தூண்டும் மற்றும் தேசத்துக்காக ஒன்றிணைந்து உழைக்கும் முயற்சிகளை அடையாளப்படுத்தும் ஒரு வரலாற்று நிகழ்வு என திமுக எம்.பி. கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்