கருணாநிதி சொன்ன மூன்று எழுத்து மந்திரம் - நினைவு கூர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்

x
  • ஏற்றமிகு ஏழு திட்டங்களின் தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
  • அண்ணா குறித்து கருணாநிதி எழுதிய பாடலை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
  • குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், உயர்தர கல்வி, உயர்தர மருத்துவம்
  • இலக்கை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறோம்
  • தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன் முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம்
  • முதல்வராக பதவி ஏற்ற உடன் முதலில் கையெழுத்திட்ட கோப்பு மகளிர் இலவச பேருந்து பயணம்
  • மகளிர் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது
  • இளைஞர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில் உள்ள நான் முதல்வன் திட்டம்
  • தமிழக மாணவர்கள், இளைஞர்களை கல்வி, சிந்தனை திறனில் முன்னேற்றவே நான் முதல்வர் திட்டம்
  • ஓராண்டு காலத்தில் 17 லட்சத்திற்கு அதிகமாக திறமைசாலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது
  • திமுக அரசு 2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளை ஈர்த்துள்ளது
  • அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல் திட்டத்தை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே சொன்னேன்
  • ரூ.49 ஆயிரத்து 385 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன
  • சுமார் 52 ஆண்டு அரசியலுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன்
  • அரசியல் அதிகாரம் இல்லை எனவும் கடமை, தொண்டாக நினைக்க வைத்தவர்கள் தலைவர்கள்
  • தூய்மைப் பணியாளர்கள் தொழில் முனைவோர்களாக மாற்ற தனியாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Next Story

மேலும் செய்திகள்