நீங்கள் தேடியது "ஓசூர்"

ஓசூர் அலசனத்தம் பகுதியில் கேஸ் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து
19 March 2020 2:23 PM IST

ஓசூர் அலசனத்தம் பகுதியில் கேஸ் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து

ஒசூரில் கேஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒசூர் வாகன ஓட்டுனர், கிளீனர் மீது தாக்குதல் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை
26 Feb 2020 1:33 PM IST

ஒசூர் வாகன ஓட்டுனர், கிளீனர் மீது தாக்குதல் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் வாகன ஓட்டுனர் மற்றும் கிளீனர் மீது சரமாரி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

ஒசூர் சுற்றுப்பகுதியில் சுற்றித் திரியும் 80 காட்டு யானைகள்
14 Dec 2019 1:52 PM IST

ஒசூர் சுற்றுப்பகுதியில் சுற்றித் திரியும் 80 காட்டு யானைகள்

ஒசூர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இன்று மீண்டும் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு திரும்பின.

ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்
20 Aug 2019 4:16 PM IST

ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்

ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் மூன்று காட்டுயானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான சாதகமான சூழலுக்காக வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.

ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலர்  அறிவிப்பு
19 Feb 2019 11:11 PM IST

ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலர் அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வெற்றி பெற்ற. ஓசூர் தொகுதி வெற்றிடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சருடன் பாலகிருஷ்ண ரெட்டி சந்திப்பு...
7 Jan 2019 6:59 PM IST

முதலமைச்சருடன் பாலகிருஷ்ண ரெட்டி சந்திப்பு...

3 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு வெளியான நிலையில், பாலகிருஷ்ண ரெட்டி, முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்யப்படும் - பாலகிருஷ்ண ரெட்டி
7 Jan 2019 5:42 PM IST

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்யப்படும் - பாலகிருஷ்ண ரெட்டி

கடந்த 1998 ஆம் ஆண்டு விஷ சாராயம் அருந்தி 33 பேர் உயிரிழந்தது தொடர்பான போராட்டத்தில் தான் பங்கேற்றதாகவும், அந்த போராட்டத்தின் தீர்ப்பு தற்போது வந்துள்ளதாகவும் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஜாமீன் - தண்டனை நிறுத்தி வைப்பு...
7 Jan 2019 5:34 PM IST

பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஜாமீன் - தண்டனை நிறுத்தி வைப்பு...

அரசு பேருந்து மீது கல்வீசிய வழக்கில் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

ஒசூரில் காட்சி தரும் கல்யாண காமாட்சி அம்மன்...
14 Aug 2018 8:01 PM IST

ஒசூரில் காட்சி தரும் கல்யாண காமாட்சி அம்மன்...

ஒசூரில் கல்யாண காமாட்சி அம்மனாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அம்பிகை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...