நீங்கள் தேடியது "அதிமுக அரசு"

அ.தி.மு.க.வை உரசி பார்க்க கூடாது  - அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
20 Aug 2020 4:36 PM IST

"அ.தி.மு.க.வை உரசி பார்க்க கூடாது " - அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

அ.தி.மு.க.வை உரசி பார்க்க கூடாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பலம் எது, பலவீனம் எது என ஆராய்ந்து ரஜினி பேசியுள்ளார் - தயாநிதி மாறன்
14 March 2020 12:39 PM IST

"பலம் எது, பலவீனம் எது என ஆராய்ந்து ரஜினி பேசியுள்ளார்" - தயாநிதி மாறன்

நடிகர் ரஜினிகாந்த் அவரது பலம் எது, பலவீனம் எது என்று ஆராய்ந்து பேசியிருப்பதாக திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

ரஜினி என்ற மனிதம் மக்களுக்கு நன்மை பயக்கும் - பாரதிராஜா
13 March 2020 4:49 PM IST

"ரஜினி என்ற மனிதம் மக்களுக்கு நன்மை பயக்கும்" - பாரதிராஜா

ரஜினியின் அரசியல் கொள்கை, சம காலத்தில் யாரும் சிந்திக்காத ஒன்று என இயக்குநர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி கொள்கையை அ.தி.மு.க. அரசு எதிர்க்க வேண்டும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
4 Feb 2020 11:34 PM IST

"புதிய கல்வி கொள்கையை அ.தி.மு.க. அரசு எதிர்க்க வேண்டும்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

புதிய கல்விக் கொள்கைக்கு அதிமுக அரசு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, மாநிலத்தின் கல்வி உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

(14/12/2019) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
14 Dec 2019 10:38 PM IST

(14/12/2019) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

(14/12/2019) கேள்விக்கென்ன பதில் : எடப்பாடியாரே முதல்வர் வேட்பாளர்...சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...

(15.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா |அதிமுக இமயமலை - பரங்கிமலை எங்களை தொடாது - அமைச்சர் ஜெயக்குமார்
16 Nov 2019 12:14 AM IST

(15.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா |"அதிமுக இமயமலை - பரங்கிமலை எங்களை தொடாது" - அமைச்சர் ஜெயக்குமார்

(15.11.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா |"அதிமுக இமயமலை - பரங்கிமலை எங்களை தொடாது" - அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவின் ஊதுகுழல் கட்சி காங்கிரஸ் - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
20 Oct 2019 6:08 PM IST

"திமுகவின் ஊதுகுழல் கட்சி காங்கிரஸ்" - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

"திமுக ஊழல் கட்சி என சர்க்காரியா கமிஷன் சான்றிதழ்"

தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது நிச்சயமாக ஜனநாயக சீரழிவு தான் - திருநாவுக்கரசர்
19 Oct 2019 1:53 AM IST

தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது நிச்சயமாக ஜனநாயக சீரழிவு தான் - திருநாவுக்கரசர்

தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது நிச்சயமாக ஜனநாயக சீரழிவுதான் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

நாங்குநேரி இடைத்தேர்தல் : தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக சொல்லும் சாதிய அமைப்புகள்
16 Oct 2019 4:50 PM IST

நாங்குநேரி இடைத்தேர்தல் : தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக சொல்லும் சாதிய அமைப்புகள்

நாங்குநேரி இடைத்தேர்தலில் பல சமூக அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தவும், பலத்தை நிரூபிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் தாக்கம் இந்த தேர்தல் முடிவுகளை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை - ஜி.கே. வாசன்
16 Oct 2019 8:23 AM IST

"தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை" - ஜி.கே. வாசன்

"அ.தி.மு.க.வுக்கு எதிரி கட்சியாக தி.மு.க. உள்ளது"

நிதி நெருக்கடியில் தள்ளாடும் தமிழக அரசு - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
8 Feb 2019 6:00 AM IST

நிதி நெருக்கடியில் தள்ளாடும் தமிழக அரசு - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

நிதி மேலாண்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் அதிமுக அரசு செயல்பட்டு வருவதால், தமிழ்நாடு நிதி நெருக்கடியில் சிக்கி தள்ளாடுவதாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கஜா புயல், மேகதாது - திமுக தீர்மானம்
24 Dec 2018 3:03 PM IST

கஜா புயல், மேகதாது - திமுக தீர்மானம்

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.