நீங்கள் தேடியது "அங்கன்வாடி"

பாதுகாப்பற்ற முறையில் உள்ள அங்கன்வாடி மையம் : புதிய கட்டட பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
16 Feb 2020 12:21 PM IST

பாதுகாப்பற்ற முறையில் உள்ள அங்கன்வாடி மையம் : புதிய கட்டட பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்த செம்புகுடிபட்டி பகுதியில், பாதுகாப்பற்ற முறையில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரி சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
31 Dec 2018 5:56 PM IST

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரி சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி திட்டமிட்டப்படி மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் - அமைச்சர் செங்கோட்டையன்
21 Dec 2018 10:12 AM IST

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகள் துவங்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகல்வித்துறைக்கு தனி சேனல் - அமைச்சர் செங்கோட்டையன்
31 Oct 2018 5:32 PM IST

"பள்ளிகல்வித்துறைக்கு தனி சேனல்" - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறைக்கு தனி சேனல் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பட்டியல் இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் இயங்கும் அங்கன்வாடி
1 Oct 2018 2:24 AM IST

பட்டியல் இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் இயங்கும் அங்கன்வாடி

தேனி மாவட்டம், திம்மரசநாயக்கனூர் பகுதியில் இயங்கி வந்த அங்கன்வாடி மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர்.

அங்கன்வாடி பள்ளியை சூழ்ந்து கிடக்கும் கழிவு நீர் - குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம்
20 Sept 2018 11:27 AM IST

அங்கன்வாடி பள்ளியை சூழ்ந்து கிடக்கும் கழிவு நீர் - குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சம்

சேலம் தாசநாயக்கன்பட்டியில் அங்கன்வாடி பள்ளி அருகே கழிவுநீருடன் புதர் மண்டி காணப்படுவதால், குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்ப மறுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

9 ஆண்டுகளாக  நாடக மேடை அங்கன்வாடியாக  செயல்படும் அவலம்
20 Sept 2018 7:04 AM IST

9 ஆண்டுகளாக நாடக மேடை அங்கன்வாடியாக செயல்படும் அவலம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள எளமணம் கிராமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக பாதுகாப்பற்ற நிலையில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

நியாய விலை கடையில் பாடம் பயிலும் அங்கன்வாடி குழந்தைகள்
4 July 2018 4:19 PM IST

நியாய விலை கடையில் பாடம் பயிலும் அங்கன்வாடி குழந்தைகள்

சேலத்தில் பள்ளி குழந்தைகளுக்காக கட்டப்பட்ட அங்கன்வாடி மற்றும் நூலக கட்டிடங்களில் தமிழக அரசு ஆர்ஓ வாட்டர் விநியோகிக்கும் இடமாக மாற்றி வருகிறது