#BREAKING || கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு

x

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு


கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு.


கே.ஆர்.எஸ் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு.


கபினி அணையில் இருந்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு. கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்