#BREAKING || புதுச்சேரி,காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

#BREAKING || புதுச்சேரி,காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
x

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் மழை பெய்து வரும் நிலையில், இன்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்