#BREAKING || பதக்க வேட்டையில் இந்தியா - ஒரே போட்டியில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி..!
பதக்க வேட்டையில் இந்தியா - ஒரே போட்டியில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி..!
காமன்வெல்த் : மும்முறை தாண்டுதலில் இந்தியாவுக்கு தலா ஒரு தங்கம், வெள்ளி பதக்கம்.
ஒரே போட்டியில் எல்தோஸ் பால் தங்கமும், அப்துல்லா அபூபக்கர் வெள்ளியும் வென்று அசத்தல்
Next Story