#Breaking || காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

x

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்


காமன்வெல்த் போட்டியில் மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்


இந்தியாவின் பஜ்ரங் புனியா, தங்க பதக்கம் வென்று அசத்தல்


65 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவில் கனடா வீரர் மெக்நெல் லாசியனை வீழ்த்தினார்


இதுவரை இந்தியா 7 தங்க பதக்கங்களை வென்றுள்ளது


Next Story

மேலும் செய்திகள்